கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, April 7, 2018

புவியியல் பாட வினாக்கள் ( பாட உள்ளிருந்து )

1ம் பாடம்

1. இந்திய திட்ட நேரத்தை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் என்ன

2. இந்தியாவின் அண்டை நாடுகளை கூறுக

3. இந்தியா மதசார்பற்ற நாடு இக்கூற்றை விவரி

4. சண்டியர் எந்தெந்த மாநிலங்களுக்கு தலைநகராக விளங்குகிறது

5. வடக்கு மலைகள் சிறு குறிப்பு வரைக

6. மடிப்பு மலை ஏன் தோன்றியது

7. ஹிமாச்சல் மலையில் அமைந்த மலை வாழிடங்களை கூறுக

8. சரசுவதி ஆறு பற்றி நீவீர் அறிவது என்ன

9. ஆற்றிடைச் சமவெளி என்றால் என்ன

10. கங்கை சமவெளியில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணம் என்ன

11. ஆரவல்லி மலைத்தொடர் பற்றி சிறுவர் குறிப்பு வரைக

12. மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் சில கணவாய்களை கூறுக

13. தீபகற்ப பீடபூமியில் அமைந்துள்ள மலை வாழிடங்கள் சில கூறுக

14. லட்சத்தீவு என்று ஏன் பெயர் பெற்றது

15. ஆறுகள் மனிதத்திற்கு கிடைத்த வரம் எவ்வாறு

16. அரபி கடலில் கலக்கும் ஆறுகளின் பெயர்கள் சில கூறுக

17. டெல்டா என எதனை அழைக்கின்றனர்

18. கழிமுகம் என்றால் என்ன

2ம் பாடம்

1. கண்ட காலநிலை என்றால் என்ன

2. எல்நீனோ பற்றி சிறு குறிப்பு வரைக

3.  பருவக்காற்று பருவகாலங்களை கூறுக

4. மழை மறைவு பகுதி  என்பது யாது

5. மேற்கு ராஜஸ்தான் பாலைவனமாக இருக்க காரணம் என்ன

3ம் பாடம்

1. மண் வளம் பற்றி சிறுகுறிப்பு வரைக

2. இந்திய மண் வகைகள் சில கூறுக

3. வண்டல்மண் வகைகளை கூறுக

4. கரிசல் மண் காணப்படும் பகுதிகள் யாவை

5. செம்மண் வளமாக்க மண்ணாக எவ்வாறு மாற்றலாம்

6. மலை மண் பற்றி நீவீர் அறிவது யாது

7. மண் வளப்பாதுகாப்பு என்றால் என்ன

8. இலையுதிர் காடுகள் சிறுகுறிப்பு வரைக

9. வன பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்தப்பட்டது

10. கனிம வளங்களை திட்டமிட்டு பயன்பட்ட வேண்டும் ஏன்

11. நிலக்கரியின் வகைகளை கூறுக

12. ஓதசக்தி சிறு குறிப்பு வரைக

4ம் பாடம்

1. இந்தியாவின் பழமையான வேளாண்மை எந்தந்த பெயர்களில் அழைக்கின்றனர்

2. தீவிர வேளாண்மை பற்றி நீவீர் அறிவது யாது

3. பரந்த வேளாண்மை என்றால் என்ன

4. தோட்ட வேளாண்மை சிறுகுறிப்பு வரைக

5. பயிர் சுழற்சி முறை என்றால் என்ன

6. நெல் எத்தனை வகைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது

7. வானவில் புரட்சிகள் பற்றி நீவீர் அறிவது என்ன

5ம் பாடம்

1. மகாராஷ்டிராவில் அரிசி அதிகம் ஏன் விளைகிறது

2. சர்க்கரை ஆலைகள் கரும்பு பயிரிடப்படும் இடங்களில் அமைக்க காரணம் என்ன

3. மின்னணுவியல் தொழிலாகம் சிறுகுறிப்பு வரைக

6ம் பாடம்

1. சுற்றுச்சூழல் மாசுகளை கூறுக

2. உலக வெப்பமயமாதல் ஏன் ஏற்படுகிறது

3. அமில மழை ஏன் ஏற்படுகிறது

4. காற்று மாசுவை நீ எவ்வாறு தடுப்பாய்

7ம் பாடம்

1 . நேரிலே வணிகம் எவ்வாறு நடைபெறுகிறது.

2. பல்கிளை வணிகம் சிறுகுறிப்பு வரைக

3. வணிக சமநிலை என்றால் என்ன

4. ஆறுவழிச் சிறப்பு சாலைகள் எந்தெந்த மாநிலங்களை இணைக்கிறது

5. தகவல் பரிமாற்றத்திற்கு உள்ள வழிகளில் யாவை

6. இணையத்தின் முக்கிய தேவைகள் யாவை

9ம் பாடம்

1. தணித்தல் என்றால் என்ன

2.

No comments:

Post a Comment