கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, April 7, 2018

குடிமையியல் மற்றும் பொருளியல் வினாக்கள்

குடிமையியல் வினாக்கள் (பாட உள்ளிருந்து)

1ம் பாடம்

1.பஞ்சசீலம் - குறிப்பு வரைக

2ம் பாடம்

1.மக்களாட்சி பற்றி ஷீலேவின் கருத்து என்ன

2. நாடாளுமன்ற உறுப்பினர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்

3.மறைமுக தேர்தல் என்றால் என்ன

4. இடைத் தேர்தல் எப்போது வரும்

3ம் பாடம்

1. தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்க என்ன செய்வது

4ம்

1. தகவல் உரிமை சட்டம் சிறுகுறிப்பு வரைக

2. நுகர்வோர்  எவ்வாறு புகார் செய்யலாம்

3. நுகர்வோர் நீதிமன்றம் சிறு குறிப்பு வரைக

4.கோப்ரா - சிறு குறிப்பு வரைக

பொருளியல் வினாக்கள்

1ம் பாடம்

1. பொருட்கள் என்றால் என்ன

2. தேய்மானச் செலவு என்றால் என்ன

3. பணம் சாரா பொருளாதாரம் என்றால் என்ன

2ம் பாடம்

1.பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவுகளை கூறுக

2. ஐந்தாண்டு திட்டம் சிறு குறிப்பு வரைக

3.தொழில் மயமாதலை மேம்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் யாவை

No comments:

Post a Comment